black and white bed linen

ஸ்ரீ வராஹி மந்திராலயம்

ஸ்ரீ வராஹி மந்திராலயம் உங்கள் அனைத்து சவால்களை எதிர்கொள்கிறது.

கர்மா

கர்மா என்ற வார்த்தை பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்படும் ஒன்றாக உள்ளது! கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும் தீய செயல்களை செய்தால் துன்பம் தரும் பாவமும் புண்ணியமும் ஒன்றை ஒன்று நீக்கிவிடாது நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக அதர்மமான செயலில் ஈடுபட்டால் அது சரியாகிவிடாது.

எங்களைப் பற்றி

ஸ்ரீ வராஹி மந்திராலயம் அனைத்து ஆன்மிக சிக்கல்களுக்கும் பரிகாரங்களையும், மாந்த்ரீக பாதிப்புகளுக்கு துல்லியமான தீர்வுகளையும் வழங்கும் நம்பகமான மையமாக திகழ்கிறது. வாழ்க்கையின் தடைகளை நீக்கி, மனநிம்மதியுடனும் செழிப்புடனும் வாழ வழிகாட்டுகிறது.

எங்கள் சேவைகள்

ஆன்மிக மற்றும் சடங்கு தேவைகளுக்கு சிறந்த சேவைகள்.

சமரசம்

மாந்த்ரீக பாதிப்பு நீக்குதல்.

பாதிப்பு அறிதல்

அமைதியை நிலைநிறுத்தும் ஒற்றுமை.

யந்திரம்

பலனை அதிகரிக்கும் தெய்வீக சாதனம்.

குலதெய்வம்

குடும்பத்தை காக்கும் குலதெய்வம்.

குலதெய்வம்

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருள் தரும். குலதெய்வத்துக்கு இணையான தெய்வமேது என்பார்கள். ஒருவருக்கு இஷ்ட தெய்வம் என்று எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வணங்கலாம். அதேசமயம் ஒருபோதும் நம் குலதெய்வத்தை மட்டும் வணங்காமல் விட்டுவிடக் கூடாது. எத்தனையோ வழிபாடுகள் இருந்தாலும் குலதெய்வ வழிபாட்டுக்கு இணையானது ஏதுமில்லை. இந்த வழிபாட்டால் கிடைக்கும் வலிமைக்கு நிகரானது எதுவுமில்லை. குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது என்பது முன்னோர் வாக்கு.

தொழில் வசிய யந்திரம்

இன்றைய சூழ்நிலையில் பலரும் தொழில் செய்யும் இடத்தில் போட்டிபொறாமையால் தொழில் நடத்த இயலாத நிலையில் அல்லல் படுகிறார்கள். நமது அன்பர்களின் வேண்டுகோளுக்காக இந்த பதிவு மற்றும் தொழில் பாதிப்பில் இருந்து விடுபட மாற்றத்தை நோக்கி பயணிக்க. இந்த யந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும். தன வசீகரமும் ஜன வசீகரமும் உண்டாக்கும்.