செய்வினை கோளாறு பாதிப்புகளை உணர்ந்து கொள்வது எப்படி

ஒரு சிலருக்கு என்ன வைத்தியம் செய்தாலும் துளியும் பயன் தராமல் எப்பவும் போலவே பாதிக்கப்பட்ட அதே பிரச்னையோடு தான் காணப்படுவார். இவர்களுக்கு என்ன செய்தாலும் சரி மாந்திரீகம் மற்றும் ஆங்கிலமருத்துவம் எதுவாக இருந்தாலும் அவர்கள் நோயோ அவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையோ சரி ஆகாது இதற்க்கு காரணம் என்னவென்றால் குலதெய்கட்டு. பொதுவாக குலதெய்வம் ஒருவருக்கு துணை இல்லையென்றால் அவருக்கு பல வகையில் பிரச்சனைகள் வரும்.

இந்த செய்வினை அல்லது இடு மருந்து கொடுப்பது என்பது பல கால காலமாய் இருந்து வருவது உண்டு.

துஷ்டசக்திகளை ஏவி விட்டு செய்யும் முறை மற்றும் யந்திரத்தில் சக்கரம் வரைந்து பூஜை படையல் வைத்து உரு செபித்தல் இடுகாடு வேலைகள் மூலியமாக செய்வினை செய்தால் கீழ்காணும் அறிகுறிகள் தென்படும்.

வீட்டில் உள்ள நிம்மதி காணாமல் போகும், கணவன் மனைவிக்குள் எப்பொழுதும் சண்டை சச்சரவு ஏற்படும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமை ஏற்படும்.

வீட்டில் பொருட்செலவுகளை ஏற்படுத்தும், உடல் மூலியமாக மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாத சில மர்ம நோய்கள் பிரச்னைகள் உருவாக்கும், எதிர்பாராத நோய்களையும்,வாகன விபத்துக்களையும் ஏற்படுத்தும். துர்மரணம் நிகழும்
பணம் சேமிப்பு ஆகாது,பண விரயம் ஏற்படும், பிள்ளைகளுக்கு படிப்பில் குறைபாடு ஏற்படும்.

தீராத வலி ,மனக்குழப்பம் , பயம் ,வெறுப்பு,நடுநீசியில் கெட்ட கனவு,கருப்பு உருவம் போட்டு அழுத்தும் உறவு கொள்ளும் ,பெண்களுக்கு வயிறு குமட்டும்.

எதிரிகளால் தொல்லை, வியாபாரத்தில் விருத்தி இல்லாமை, அதிக கடன்சுமை உண்டாகும் கடன் தீரவே தீராது ,

தெய்வ வழிபாடு செய்ய முடியாது, கடவுள் நம்பிக்கை குறையும் வெறுப்பு உண்டாகும்,

மனநிம்மதி அறவே இருக்காது, பசியும்-தூக்கம் இருக்காது மனதில் எதிர்மறை சிந்தனை குடிகொண்டு இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். அதிக கோபம், அதிகமான காம உணர்வு எண்ணங்கலை மேலோங்க செய்யும், எந்த தொழில்லாக இருந்தாலும் சரி வேலையாக இருந்தாலும் சரி நஷ்டம் விரயம் , தேவையில்லாத பிரச்சினைகளை ஆட்படுத்தும்.

குல தெய்வம் கட்டில் இருக்கும் குடும்பத்திற்கு சாதகமாக எதுவும் நடக்காது குல தெய்வத்தால் உதவ முடியாமல் ஒதுங்கி நிற்கும்

குல தெய்வ கட்டை உடைக்காமல் செய்வினை கோளாறை சரி செய்யாமல் என்ன முயன்றாலும் தீர்வு கிடைக்காது இது இயல்பு .

இவை அத்தனையும் ஒரு தனிப்பட்ட நபருக்கோ அல்லது ஒரு குடும்பத்திற்கோ சில துர் மந்திரவாதிகளால் பாதிக்க பட்டால் வரும் பாதிப்புகள்.

ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன் அதனால் 12 வருடம் துன்பப்படுவான்.

சரி இது அத்தனையும் சாத்தியமா ? என்றால் சாத்தியமே

சில நாச வேலை செய்வதற்கு முதலில் செய்யும் வேலை பாதிப்பு உண்டாக்க உள்ளவரின் குல தெய்வத்தை கட்டுவது காரணம் அனைத்து குடும்பங்களுக்கும் கண்டிப்பாக ஒரு குல தெய்வம் என்று ஒன்று உள்ளது ஒரு குழந்தையின் தாயை போல ஒரு குடும்பத்தை வம்சத்தை காத்து காவல் நிப்பது குல தெய்வம் மட்டுமே எனவே அந்த குல தெய்வத்தை கட்டினாள் ஒழிய எந்த ஒரு தனிப்பட்ட நபரையோ அல்லது குடும்பத்தையே எதுவும் செய்ய முடியாது.

இதற்காக தான் யாம் பலமுறை நமது அன்பர்கள் அனைவரையும் குல தெய்வத்தை மரக்கதிர்கள் குல தெய்வத்தை வணங்குங்கள் என்று சொல்கிறோம் .

இதற்கு தீர்வு செய்வினையால் பாதிப்புக்கு உள்ளனவர்கள் அவ்வளவு எளிதில் தீர்வை நோக்கி செல்ல முடியாது செல்லவும் விடாது அதையும் மீறி நீங்கள் முயன்று பிரச்சனையை சரி செய்தால் மட்டுமே மாற்றம் நிச்சயம்.