தொழில் வசிய யந்திரம்

இன்றைய சூழ்நிலையில் பலரும் தொழில் செய்யும் இடத்தில் போட்டிபொறாமையால் தொழில் நடத்த இயலாத நிலையில் அல்லல் படுகிறார்கள். நமது அன்பர்களின் வேண்டுகோளுக்காக இந்த பதிவு மற்றும் தொழில் பாதிப்பில் இருந்து விடுபட மாற்றத்தை நோக்கி பயணிக்க. இந்த யந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும். தன வசீகரமும் ஜன வசீகரமும் உண்டாக்கும். செய் தொழில் மேன்மை அடையும். புதிய முதலிடுகள், விரிவாக்கம், பணியாளர்கள் கிடைக்கபெறும். வியாபார விருத்தி, தொழில் முன்னேற்றம் தரும். தொழில் போட்டிகளை சமாளிக்கலாம்.. பணம் புழக்கம் உண்டாக்கும், பணம் சேர்த்து வைக்கும் அளவிற்கு படிபடியாக முன்னேற்றம் கிடைக்கும்.

முன்பதிவு செய்த பிறகு சம்பந்த பட்ட நபருக்காக தனிப்பட்ட முறையில் இன்னார் மகன் இன்னார் தொழில் வளர்ச்சி அடைய என்று அவர் அவர் தொழில் வேலைக்கு ஏற்ப தனியாக மந்திர உரு யந்திரத்திற்கு ஏற்றி பிறகு தான் சம்பந்த பட்டநபருக்கு அனுப்பபடும் பொதுவாக யந்திரத்திற்கு உரு ஏற்றி நாங்கள் தருவது இல்லை. சேரி மற்றவர்ளுக்கும் உங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன விலை வித்தியாசம் உள்ளது என தோன்றும் நாங்கள் மெஷினரி கொண்டு யந்திரம் தயாரிப்பது இல்லை. ஒவ்வொரு யந்திரமும் முறையாக சுத்தி செய்து பிறகு கையால் எழுதப்பட்டு மிகவும் அதி சக்திவாய்ந்த அஷ்டகர்ம மை பூசப்பட்டு பிறகு பூஜையில் மந்திர உரு ஏற்றப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

தாயத்து

அதுபோல் வெள்ளி யில் தயாரிக்க பட்ட தாயத்து அதனுள் எந்திரம்,மூலிகை வேர் மூலிகை மை தொழில் தன வசியத்திற்கு உண்டான முக்கிய பொருட்கள் நிரப்ப பட்டு மந்திர உரு கூறி தாயத்திற்கு ஒவ்வொரு முடிச்சாக போடப்படும் தாயத்திற்கும் மந்திர உரு ஏற்றி பூஜிக்க படும்.

தொழில் வசிய மை

நாம் தரும் மை பல்வேறு மூலிகைகளால் முறையாக காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து பிறகு மையாக மந்திர உரு ஏற்றி அரைக்கப்படுவதாகும் இந்த மையை பொதுவாக நாம் அனைவருக்கும் பொத்தாம் பொதுவாக குடுப்பது இல்லை ஒவ்வருவரின் தேவை அறிந்து அவரின் தேவைக்கு ஏற்ப மந்திர உரு ஏற்றி பூஜிக்க பட்டு பிறகு தான் மை தரப்படும்.

தொழில் வசிய விபூதி

பசு சாணத்தால் தயாரிக்கப்பட்ட விபூதி தரமான வாசனை பொருட்கள் சேர்த்து மந்திர உரு ஏற்றி பூஜிக்க பட்டு பிறகு தரப்படுகிறது. மேலே கூறிய 4 பொருட்களும் ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் தேவை அறிந்து அதன் பிறகு பூஜையில் மந்திர உரு ஏற்றப்பட்டு பூஜிக்க பட்டு தெய்வ அனுகுலத்துடன் தர படுகிறது இவைகளின் பலன் 21 நாளில் இருந்து 48 நாட்களுக்குள் தொழில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கண்கூடாக காண முடியும் முக்கியமாக முதல் 11 நாட்கள் கண்டிப்பாக மாமிசம் சாப்பிட கூடாது, மது குடிக்க கூடாது, உடல் உறவு கூடாது இவை 11 நாள் முறையாக கடைபிடிக்க முடியும் எனும் நபர்கள் மட்டும் நம்மை தொடர்பு கொண்டு யந்திரம் பெறலாம் விரதம் கடை பிடிக்க முடியாது எனும் நபர்கள் நம்மை இது விஷயமாக தொடர்பு கொள்ள வேண்டாம் ( 3 யந்திரம் ,வெள்ளி தாயத்து ,மை , விபூதி, மந்திரம் ) யந்திரத்தின் விலை ரூ - 12000/ ( பன்னிரெண்டு ஆயிரம் ) பில்லி சூனியம் ஏவல் ஜின் சகலவிதமான மாந்திரிக பாதிப்புகளும் சவால் விட்டு தீர்க்கப்படும்.