ஏவல் சூனியம்

ஏவல் பில்லி சூன்யம் செய்வதில் பல முறைகள் உண்டு,

ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு வாசலில் வீசிவிட்டால் மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதி இழப்பார்கள் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.

மற்றொரு முறை

மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும். இதனால் அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.

மற்றொரு முறை

செம்புத் தகடில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி சுடுகட்டில் படையல் இட்டு பலி கொடுத்து புதைது விட்டு வந்தால் ஏவல் செய்யப்ட்ட நபரின் குடும்பம் நிர்மூலம் ஆகும்.

மற்றொரு முறை

மேல் கூரியது போல் முட்டையில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி சுடுகட்டில் புதைது விட்டு வந்தால் ஏவல் செய்யப்ட்ட நபரின் குடும்பம் நிர்மூலம் ஆகும் அல்லது ஏவல் செய்யபட்டவ்ரின் வீட்டின் வாசலில் உடைத்துவிட்டு வந்தால் நிம்மதி இழப்பார்கள் வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள்.

மற்றொரு முறை

மரப்பாச்சி கட்டையால் ஓர் பொம்மை (பாவை) செய்து அந்த பொம்மைக்கு ஏவல் செய்யவெண்டியவரின் பொருட்கலை தலைமுடி, காலடி மண்,உல் ஆடைகல்,விரல் நகம் இவைகலை அந்த பொம்மைக்கு அனிந்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான். இது போல் இன்னும் பல முரை உல்லது ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன் அதனால் 12 வருடம் துன்பப்படுவான். இதர்க்கு காரனமானவன் கண்டிப்பக அதன் கர்மாவில் இருந்து தப்ப முடியாது.