பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர

திருமணம் முடிந்து முதல் மாதத்தில் இருந்து 6 மாதத்திற்குள் ஜோதிடரையும், வக்கீலையும் தேடி செல்பவர்களின் எண்ணிக்கை இன்றைய கால கட்டத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு கணவன், மனைவி பிரிந்துவாழக் காரணம் என்ன? அவர்கள் சேர்ந்து வாழ முடியுமா என்பதை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ள இந்த பதிவு. ஜாதக ரீதியாக ( மேலோட்டமாக ) லக்கின அதிபதி கேட்டு போகாமல் இருக்கவேண்டும் 2 இடம் குடும்ப ஸ்தானம் சுத்தமாக இருக்க வேண்டும் 7 ம் இடம் களத்திர ஸ்தானம் வலிமையாக இருக்கவேண்டும் 7 ம் அதிபதி பகை, நீசம், அஸ்தமனம் பெறாமல் இருக்கவேண்டும் கணவன் மனைவி இருவருக்கும் ஒரே தசா புத்தி காலம்.

வந்தால் பிரிவுகள் உண்டாக மன கசப்புகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு சுக்கிரன், சந்திரன் சேர்க்கை இருப்பவர்களுக்கு மாமியா ரால் பிரச்சனை இருக்கும். இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். மாமியாரால் பிரச்சினையை அனுபவிக்கும் அனைவரது ஜாதகத்திலும் சுக்கிரன், சந்திரன் சேர்க்கை இருக்கும் தம்பதிகள் இருவருக்கும் ராசிப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம், யோனிப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம் ஆகியவை மிகமுக்கியம். குறைந்தபட்சம் இந்த நான்கு பொருத்தம் இல்லாத ஜாதகங்களைப் பொருத்தக் கூடாது.

ஜோதிடத்தின் ஏழாமிடம் என்னும் களத்திர ஸ்தானமே ஒரு பெண்ணுக்கு எத்தகைய கணவன் அமைவார் என்பதைத் தெரிவிக்கும் இடமாகும். இந்த இடம் ஒருவருடைய கர்மாவால் இணைக்கப்படும் கர்மவினைத் தொடர்ச்சி என்பதால், நம் ப்ராப்தம் என்ன என்பதை அறிந்து, அதற்குப் பொருத்தமான வரனுடன் இணைந்து வாழும்போது பெரும் மனவேதனை வராது. பெண்கள் ஜாதகத்தில் களஸ்திர ஸ்தானமான 2-7-ஆம் இடத்திலோ, மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடத்திலோ குரு- சுக்கிரன் இணைவோ, குரு- சந்திரன் இணைவோ இருந்து, ஆண்கள் ஜாதகத்தில் இரண்டாமிடத்திற்கோ, ஏழா மிடத்திற்கோ சுக்கிரன்- கேதுவோ, சுக்கிரன்- ராகுவோ, சுக்கிரன்- செவ்வாயோ தொடர்பிருந்தாலும் இல்லற வாழ்வை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், பிரிவையும் வேதனையையும் தரும் இப்படி ஒருவரின் மண வாழ்க்கை மற்றும் அவரின் வாழ்க்கையை தெளிவாக ஒருவரின் ஜாதகம் உணர்த்தும் சரியான முறையில் ஜாதகம் பார்த்து சரியான வரன் மனதுக்கு பிடித்து ஜாதகம் ஒத்து வந்தால் திருமண பந்தத்தில் இணையலாம் சரி சாதகம் எல்லாம் சரியாக தான் இருக்கு ஆனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருகிறது நிம்மதி இல்லை என்று சிலர் புலம்புவார்கள் காரணம் நீங்கள் கல்யாணம் முடிக்கும் முன் உங்கள் தாய் தந்தையர் அன்னன் தம்பி அக்கா தங்கையுடன் சேர்ந்து தான் வாழ்ந்து இருப்பிறீர்கள் அப்போது எல்லாம் குடும்பத்தில் உங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வராமல் இருக்காது அப்படி சண்டை வந்தால் அப்பா அம்மா வேண்டாம் தம்பி தங்கைகள் வேண்டாம் என்று சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவீர்களா இல்லை தனியாக வாழ்வீர்களா மீறி சென்றால் அந்த கோபம் சண்டை இரண்டு நாட்களுக்கு தான் இருக்கும் ஏன் என்றால் அது உங்கள் குடும்பம் உங்கள் உறவுகள் இன்றைய சூழ்நிலையில் பலரும் எதிர்பார்ப்பது தனி குடித்தனம் தனி குடித்தனம் இருக்கும் போது சிறு சிறு சண்டை மன கசப்புகள் வருவது இயல்பு தம்பதியர் இருவரும் விட்டு கொடுத்து வாழ்ந்தால் பெரிய சண்டை கூட அவர்களை ஒன்றும் அசைத்து பார்க்க முடியாது பல குடும்ப பிரச்சனைகளுக்கு பிரிவுக்கு காரணம் தான் என்ற அகம்பாவம் , பிடிவாதம் முறை தவறிய தவறான உறவுகள்.

மது போதை

இங்கு தான் ஆரம்பம் ஆகிறது அழிவு பாதை,பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் ஆணிவேர் ஆணிவேர் பலம் இல்லை என்றால் அந்த குடும்பம் ஆட்டம் கண்டுவிடும் ஆணிவேரை பலம் உள்ளதாக மாற்றும் மற்றும் அளிக்கும் வல்லமை கணவனின் கையில் தான் உள்ளது ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்தவர்கள் வாழ்க்கை நல்லா இல்லாமல் போகுது ஆனால் காதல் கல்யாணம் செய்தவர்கள் பலர் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்னும் வாதமும் உள்ளது காதல் கல்யாணம் செய்தாலும் அவர்களின் ஜாதகம் பலம் உள்ளதாக இருக்கக்கூடும் எத்தனை காதல் கல்யாணம் இன்று சந்தோசமாக உள்ளது ?, மனதுக்குள் பாசமும் பிரியமும் இருந்தாலும் சில சமயங்களில் சூழ்நிலையால் கூட கணவன் - மனைவி உறவுகளை பிரிந்து இருக்கிறோம். அவர்களுடன் மீண்டும் சேர்ந்து விட மாட்டோமா என்று ஏங்குகிறோம்.

பிரிந்தவர்கள் ஒன்று சேர தீர்வு ஒன்று கடவுள் வழிபாடு

பிரிந்தவர்கள் ஒன்று சேர செல்ல வேண்டிய கோவில் ( தசாபுத்திக்காலங்களில் தங்களுக்கு உரிய கோவிலுக்கு சென்று உரிய பரிகாரங்கள் செய்ய பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வார்கள் )

1) சூரியனுக்கு - சூரியனார்கோவில்.

2) சந்திரனுக்கு - திங்களூர்.

3) புதன் - திருவெண்காடு.

4) சுக்கிரன் - ஸ்ரீரங்கம்,கஞ்சனூர்.

5) குறு - ஆலங்குடி ,திருச்செந்தூர்.

6) சனி - திருநள்ளாறு , குச்சனூர்.

7) ராகு - திருநாகேஸ்வரம்.

8) கேது – திருகாளகஸ்தி.

9) சூரியனுக்கு உரிய மந்திரம் ஓம் சூர்யாய நமஹ ஏக சக்ர அதிபதியே நமஹ ஞாயிறு - 6 வாரம் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும்.

சந்திரன்

ஓம் சந்திராய இம் சந்திர சொ ரூபாய மனோ காரணாய நமஹ திங்கள் - 10 வாரம்.

செவ்வாய்

ஓம் அங்காரகாய ஓம் அங்காரகாய நமஹ ஓம் மங்கள ப்ரதாய நமஹ செவ்வாய் - 7 வாரம்.

புதன்

ப்ரியங்கு கலிகா ஸ்யாமம் ரூபே நா பிரதிமம் பூதம் சௌமியம் சௌம்யா குனோ பேதம் தம்புதம் பிரணமாம்யம் புதன் - 17 வாரம்.

ராகு - கேது

ஓம் சதுர்பூசாய வித்மஹே நாகராஜாய தீமஹி தந்நோ அனந்த ப்ரசோதயாத் வெள்ளி - 18 வாரம்.

குரு

ஓம் குருவே தேவ குருவே நமோ நமஹ வியாழன் - 16 வாரம்.

சுக்கிரன்

ஓம் சுக்கிறாயா அசுர குருவே நமஹ வெள்ளி - 20 வாரம்.

சனி

ஓம் சனீஸ்வராய நீல வர்ணாய நமஹ சனி - 19 வாரம் ( அவர் அவற்குரிய மந்திரங்களை குறைந்தது தினமும் 21 முறையோ அல்லது 108 முறையோ சாமி படத்தின் முன் நின்று சொல்லலாம் ).

தீர்வு இரண்டு மாந்திரீகம்
மாந்திரீகம் முறை

பிரிந்தவர்கள் ஒன்று சேர மாந்திரீக முறையில் சேர்த்து வைக்க முடியும் 3 முதல் 6 மாத காலங்களுக்குள் பிரிந்தவர்களை 30 நாளில் இருந்து 40 நாட்களுக்குள் சேர்த்து வைக்க வாய்ப்பு உண்டு அது போல் 1 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் பிரிந்து வாள்பவர்களை 90 முதல் 120 நாட்களில் சேர்த்து வைக்க சேர்ந்து வாழ செய்ய வாய்ப்புகள் உண்டு பிரிந்தவர்கள் சேர சேர்த்து வைக்க கணவன் மனைவி இருவரில் யார் பிரிந்து சென்றார்களோ அவர்கள் சம்பந்த பட்ட உபயோகித்த உடமைகள் அவர்களின் போட்டோ இன்னும் சில பொருட்கள் தேவைப்படும் அதனை கொண்டு மாந்திரீக உரு ஏற்றி சில பூஜை புனஸ்காரங்கள் செய்து மந்திர எந்திர அஞ்சனம் உரு ஏற்றி பிரோயோகம் செய்ய சம்பந்த பட்டவர்களின் மனநிலையில் மாற்றம் வரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவார்கள் மாந்திரீக முறைப்படி தீர்வு கிடைக்க விம்புவார்கள் 11 நாள் கண்டிப்பாக விரதம் கடைபிடிக்க வேண்டும் விரதம் என்பது பட்டினி கிடப்பது இல்லை விரதகாலங்களில் மாமிசம் உன்ன கூடாது, மது அருந்த கூடாது , உடல் உறவு கூடாது. முதல் நாளில் இருந்து பிரிந்தவர் சேரும் வரை நமது வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் மது அருந்தி மனைவியை கொடுமை படுத்தி பிரிந்தவர்கள் எம்மை அணுக வேண்டாம் 11 நாள் விரதநெறி முறைகளை சரியாக பின்பற்ற முடியும் எனும் நபர்கள் மட்டுமே எம்மை அணுகவும் கணவனோ மனைவியோ தாங்கள் பிரிந்தவர்களை மீண்டும் சேர தங்கள் செய்த பழைய தவறுகளை தங்கள் துணை மீண்டும் சேர்ந்ததும் மீண்டும் தொடரும் எண்ணம் இருந்தால் எம்மை தொடர்பு கொள்ள வேண்டாம் தகதா உறவு முறையில் உள்ளவர்கள் பிரிந்தவர்கள் தங்களை சேர்த்து வைக்க எம்மை அணுக வேண்டாம் கணவனோ மனைவியோ தங்கள் பிரிந்த துணை மீண்டும் சேர்ந்து வாழ வந்தால் கடைசிவரை நல்லமுறையில் பார்த்துகொள்வேன் என்பவர் மட்டும் எம்மை அணுகவும்.